"என்ன சிம்ரன் இதெல்லாம்..." - CWC பவித்ரலக்ஷ்மி கிளாமர் ஆட்டம் - வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!


விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்றவர் பவித்ர லட்சுமி. மாடல், நடிகையான இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். 
 
சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களையும், கவர்ச்சி ஃபோட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். 
 
வித்தியாசமான ஃபோட்டோக்களை வெளியிட்டு லைக்குகளையும் அள்ளி வருகிறார்.பவித்ர லட்சுமி தற்போது முதல் முறையாக மலையாள படமான உல்லாசம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். 
 
இதில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்துடன் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க போகும் படத்திலும் பவித்ரா நடிக்க உள்ளார்.ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் நடித்தவர் பவித்ர லட்சுமி. 
 
ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும்,விஜய் டிவியில் நுழைந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமனார்.
 
எப்படியாவது திரைத்துறையில் நுழையவேண்டும் என்கிற ஆசையில் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். 
 

மேலும், இவற்றை பார்த்து சினிமாவில் நமக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார். இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் தன்னுடைய வளைவுகள், நெழிவுகளை காட்டி ஆட்டம் போடும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.