"இதை விட க்யூட்டான ஒரு வீடியோவ காட்டுறவங்களுக்கு Lifetime Settlement da.." - வைரலாகும் நிவேதா பெத்துராஜின் வீடியோ..!


2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். 
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
 
அடிக்கடி கவர்ச்சி படங்களை இறக்கி ரசிகர்களுக்கு சூடேத்தி விடுவார். இந்நிலையில், தமிழில் நடித்துள்ள பார்ட்டி மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. 
 
இந்நிலையில் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடும் போது தனது அம்மாவுடன் க்யூட்டாக சத்தம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 

 
இதனை பார்த்த இளசுகள் இதை விட க்யூட்டான ஒரு வீடியோவ காட்டுனா Lifetime Settlement da என்று உருகி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--