"குசும்பு.." - தன்னுடைய பின்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு... - சூட்டை கிளப்பும் இலியானா..!

 
நடிகை இலியானா தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.நடிகை இலியானா வொர்க் அவுட் செய்வதை ஒரு நாளும் தவறவிட்டதில்லை என்று தான் கூற வேண்டும். 
 
மேலும் தான் வொர்க் அவுட் செய்த பின் செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு மிகவும் மோட்டிவேஷனலாக அமைகிறது.
 
2006 ஆம் ஆண்டு "கேடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இலியானா டி குரூஸ், அதன் பின்பு தமிழ் படங்களில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 
 
ஆனால் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த "நண்பன்" திரைப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
 
இந்த நாட்களில் விடுமுறையில் இருக்கும் அவர் வெளியிட்ட அவரது பிகினி புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த நாட்களில் இலியானா சமூக ஊடகங்களில் தீ வைத்துள்ளார் என்று சொல்வதில் தவறல்ல. 
 

அதிலும், தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சன் வெளியே வந்துவிட்டது.. பன் வெளியே வந்துவிட்டது.. என குசும்பாக கூறி தன்னுடைய பின்னழகை பன்னுடன் ஒப்பிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது.