"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - இளம் வயதில் படு கவர்ச்சியான உடையில் ரம்யா நம்பீசன்..!

 
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், நடிகையாக மட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். 
 
இவர் ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளினியாக தனது கலை பயணத்தை தொடங்கியவர், 1996 ஆம் ஆண்டு ‘இனியும் தும்பிக்கை பரனு வரும்’ என்ற மலையாள குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
 
அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு வெளியான ‘சயஹ்னம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தவர் தொடர்ந்து பல்வேறு மலையாளப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் ஹீரோயின் வேடங்களில் நடித்தார். 
 
 
2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான ரம்யா நம்பீசன், ’ராமன் தேடிய சீதை’, ‘ஆட்ட நாயகன்’, ‘பீட்சா’, ‘மெர்க்குரி’, ‘டமால் டுமில்’, ‘சேதுபதி’ என பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். 
 
 
தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், தமிழை பொருத்தவரை ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
 
 
இந்நிலையில், உடலோடு ஒட்டி உறவாடும் டைட்டான உடையை அணிந்து கொண்டு துள்ளிகுதிக்கும் தனது அழகை காட்டும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று கலவரமாகி வருகிறார்கள்.

"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - இளம் வயதில் படு கவர்ச்சியான உடையில் ரம்யா நம்பீசன்..! "இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." - இளம் வயதில் படு கவர்ச்சியான உடையில் ரம்யா நம்பீசன்..! Reviewed by Tamizhakam on September 13, 2021 Rating: 5
Powered by Blogger.