நீச்சல் உடையில்... பத்திரிகை அட்டைப்படத்திற்கு போஸ் - கதற விடும் நடிகை கஸ்தூரி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிகை கஸ்தூரி 90களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து சினிமாவில் உள்ள அவர் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கஸ்தூரி அரசியல் சார்ந்த மற்றும் சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.
 
மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். சேலை, பிகினி, மாடர்ன் உடை என அசத்தி வருகிறார் கஸ்தூரி.அவரது போட்டோக்களை பார்த்து ரசிப்பதற்கு என்றே ஒரு பெரும் பட்டாளம் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்ந்து வருகிறது. 
 
அண்மையில் வெப் சீரிஸில் தான் நடிக்கும் போட்டோவை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் சோசியல் ஆக்டிவிஸ்ட் ஆனார். 
 
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. 
 
நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது ட்ரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில், இளம் வயதில் நீச்சல் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், “இப்போ கூட உங்களுக்கு செம்ம டிமான்ட்” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

நீச்சல் உடையில்... பத்திரிகை அட்டைப்படத்திற்கு போஸ் - கதற விடும் நடிகை கஸ்தூரி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! நீச்சல் உடையில்... பத்திரிகை அட்டைப்படத்திற்கு போஸ்  - கதற விடும் நடிகை கஸ்தூரி..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 01, 2021 Rating: 5
Powered by Blogger.