"என்ன சிம்ரன் இதெல்லாம்..?.." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்..!

 
தமிழில் ஒருநாள் கூத்து படம் மூலம் மிகவும் பிரபலமான நிவேதா பெத்துராஜ், கவர்ச்சியான கதாபாத்திரங்களை விரும்புவதாக கூறியிருக்கிறார். ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். 
 
பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். நிவேதா பெத்துராஜ் இவர் சமூக வலைத்தள பக்கத்திலும் தீவிரமாக இயங்கி வருகிறார். 
 
நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது சோர்வடைய வைக்கிறது. சீரியசான கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். 
 
 
ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.இதைக் கேள்விப்பட்ட அக்கடதேச தயாரிப்பாளர்கள் தற்போது நிவேதா தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பணம் பெட்டியுடன் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். 
 
 
பார்ப்பதற்கே மப்பும் மந்தாரமாக இருக்கும் நிவேதா பெத்துராஜை எப்படியாவது கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டுகொண்டிருந்த தயாரிப்பாளர்கள் பலரும் இப்போது அதற்கு நேரம் கனிந்து வந்துள்ளதால் அட்வான்ஸ் கொடுக்க அதிகாலையிலேயே சென்று விடுகிறார்களாம். இனி விரைவில் தெலுங்கில் மசாலா நாயகியாக நிவேதா பெத்துராஜை பார்க்கலாம். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்லீவ்லெஸ் உடையில் படு சூடான காட்சிகள் சிலவற்றில் நடித்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சிம்ரன் இதெல்லாம்..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"என்ன சிம்ரன் இதெல்லாம்..?.." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்..! "என்ன சிம்ரன் இதெல்லாம்..?.." - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்..! Reviewed by Tamizhakam on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.