சூப்பர் பிளவுஸ்..! - எந்த டிரஸ் போட்டாலும் தனியா தெரியுதே..! - கிளுகிளு ரசிகர்கள்.. சரண்யாவின் கிளாமர் அவதாரம்..!

 
ஸ்டைலிஷாக தொப்பி போட்டு கும்முன்னு உட்கார்ந்திருக்கும் சரண்யா தனது ஜாக்கெட்டில் டைகர் படத்தைப் போட்டுக் கொண்டு டைகர் பேபி என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதை வைத்துத்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 
 
இப்படியெல்லாம் கேப்ஷன் போட்டு எங்களை உற்றுப் பார்க்க வைத்தால் எப்படி என்றும் கலாய்க்கின்றனர். ஏம்பா சிங்கப் பெண்கள் மட்டும்தான் இருக்கனுமா! புலிகள் இருக்கக் கூடாதா..? என்று புகைப்படத்தை போட்டு புகைச்சலை கிளப்பியுள்ளார் நம்ம சரண்யா.
 
அழகான பொம்மை போல சிரித்த முகமாக கலக்கும் சரண்யாவை பார்த்து வச்ச கண் வாங்காமல் ரசிக்கும் ரசிகர்கள். அவரது சட்டையில் தெரியும் டைகரையும் இந்த அழகு பேபியையும் அவர்கள் ரசித்து வருகின்றனர். 
 
டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான சரண்யா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை போன்று 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய பெருமை தென்னிந்திய ரிப்போர்டர்களிலே நம் டைகர் பேபி சரண்யாவிற்கு மட்டுமே. 
 
சேனலில் ஒளிபரப்பான சினிமா செலிபிரிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது தானே ஒரு செலிபிரிட்டி ஆவோம் என்று நினைத்திருக்க மாட்டார். 
 
 
ஆனால், இவருக்காகவே அந்த நிகழ்ச்சிகளை ரசித்த ரசிகர்களுக்கு தெரியும் என்றாவது இவரும் தங்களது உறக்கத்தை கெடுக்க வருவார் என்று. அவரது அழகான ரம்பா பார்வையும், சேலையில் எடுப்பாய் தோன்றும் ஹோம்லி லுக்கும் நம் தமிழ்நாட்டு சின்னத்திரை ரசிகர்களை இவரை எளிதில் ஏற்றுக் கொள்ள செய்தது. இதன் காரணமாக வேகமாக அவர் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார்.
 
 
அதே மாதிரி இன்னொரு பிளவுஸ் போட்டாவிலும் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார் சரண்யா. சிவப்பு கலரில் படு வித்தியாசமாக இருக்கிறது அந்த பிளவுஸும். அதைப் போட்டுக் கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் சரண்யா. 


அதைப் பார்த்த பலரும் பாத்தும்மா பிளவுஸ் கழன்று விடப் போகுது என்று ஜாலியாக கலாய்த்துள்ளனர். மொத்தத்தில் சரண்யா மீண்டும் பார்முக்கு வந்து விட்டார் போல.

சூப்பர் பிளவுஸ்..! - எந்த டிரஸ் போட்டாலும் தனியா தெரியுதே..! - கிளுகிளு ரசிகர்கள்.. சரண்யாவின் கிளாமர் அவதாரம்..! சூப்பர் பிளவுஸ்..! - எந்த டிரஸ் போட்டாலும் தனியா தெரியுதே..! - கிளுகிளு ரசிகர்கள்.. சரண்யாவின் கிளாமர் அவதாரம்..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.