போடு.. தாறு மாறு கிளாமர்.. - கவர்ச்சி உடையில் இணையத்தை கிறுகிறுக்க வைத்த ரம்யா பாண்டியன்..!


எத்தனையோ போட்டோ சூட்களை நடத்தி ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தை பல நடிகைகள் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ சூட்டில் மொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திய ரம்யா பாண்டியனுக்கு இப்போ ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் அதிகரித்து விட்டனர். 
 
ரசிகர்களின் பேராதரவோடு இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
 
தான் கதாநாயகியாக நடித்து வெளிவர இருக்கும்.. "ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும்" திரைப்படத்தின் டிரைலர், ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்ததற்காக நன்றி சொல்லி... ரம்யா பாண்டியன் போட்டுள்ள போஸ்டை பார்த்து,'நாம எல்லாம் ஒரே கண்ட்ரி'.. 'நமக்குள்ள எதுக்கு நன்றி' என்று அவரது ரசிகர்கள் செல்லமாக கோபித்து வருகின்றனர்.
 
 
நான் நடித்த படம் தேசிய விருது வாங்கிய போது கூட யாரும் திரும்பிப் பார்க்கலை. ஆனால், அந்த ஒரு போட்டோவால் பிரபலமானேன். 'குக் வித் கோமாளி' மக்கள் குடும்பங்களில் என்னை ஒரு உறுப்பினராக்கியது. என்னை எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பித்தது அந்த ஷோவில் தான்.
 
 
'ஜோக்கர்'ல் என் நடிப்பை நிறைய பேர் பாராட்டினாங்க. அதற்கு பின் நிறைய வாய்ப்பு வரும், தேசிய விருது வாங்கியதும் மக்களிடம் ரீச் ஆகிட்டோம்னு நினைத்தேன். இப்போது எனக்கான நேரம் வந்திருக்கு என்கிறார் அம்மணி.


இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்கருப்பு நிற கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

போடு.. தாறு மாறு கிளாமர்.. - கவர்ச்சி உடையில் இணையத்தை கிறுகிறுக்க வைத்த ரம்யா பாண்டியன்..! போடு.. தாறு மாறு கிளாமர்.. - கவர்ச்சி உடையில் இணையத்தை கிறுகிறுக்க வைத்த ரம்யா பாண்டியன்..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.