நீச்சல் உடையில் ஏங்க வைக்கும் அழகை காட்டி மிரட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..! - கிறங்கி போன ரசிகர்கள்..!

 
ஏற்கனவே மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. ஆனால், ஆரியிடம் அவர் நடந்து கொண்டவிதம் பலருக்கும் பிடிக்கவில்லை. 
 
மேலும், சில தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கமலிடமும் திட்டும் வாங்கினார். அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரயன் என்கிற ஒரு மகனும் உள்ளார். 
 
மம்மியாகியும் கவர்ச்சியில் குறைவைக்காமல் புது வரவுகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் அம்மணி.இதேபோல் விதவிதமான சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் சம்யுக்தா. 
 
 
இதேபோல் மாடர்ன் உடையிலும் தொடை தெரிய செம கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார் சம்யுக்தா. சம்யுக்தா முன்னாள் மிஸ் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.சம்யுக்தாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், சம்யுக்தாவா இது என்னா ஹாட் என வாயை பிளந்துள்ளனர். 
 
 
அவரது இந்த போட்டோக்கள் வைரலாகி வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.இந்நிலையில் சம்யுக்தா அரைகுறை உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஸ்டன்னிங் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


சம்யுக்தா தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் ஃபுல் மேக்கப்பில் சில் செய்துள்ளார்.
நீச்சல் உடையில் ஏங்க வைக்கும் அழகை காட்டி மிரட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..! - கிறங்கி போன ரசிகர்கள்..! நீச்சல் உடையில் ஏங்க வைக்கும் அழகை காட்டி மிரட்டும் பிக்பாஸ் சம்யுக்தா..! - கிறங்கி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 30, 2021 Rating: 5
Powered by Blogger.