கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த நடிகை ராய் லட்சுமி திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் மாடலாக புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் கிடைத்தது தான் ஹீரோயின் வாய்ப்பு.
கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராய் லட்சுமி தாம் தூம் படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வரத்துவங்கினார்.
தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இருந்தும் முயற்சியை கைவிடாமல் இருந்து வரும் அவர் தற்போது சிண்ட்ரல்லா எனும் பேண்டஸி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜிம் உடையில் கருப்பு கண்ணா வாடா.. காத்திருக்கேன் சூடா.. என்று அப்படி இப்படி உடலை அசைத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
0 கருத்துகள்