நழுவி விழும் ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலை.. - ஓவர் கவர்ச்சியில் அதகளம் பண்ணும் நிதி அகர்வால்..!

 
நடிகை நிதி அகர்வால் மெல்லிய சேலையை நழுவட்டு... கவர்ச்சி தீ மூட்டிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட நெட்டிசன்கள், லைக்குகளை குவித்து வருகிறார்கள். 
 
'முன்னா மைகேல்' என்கிற பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா, அகில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 
 
பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'பூமி' மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பொங்கல் திருவிழா அன்று வெளியாகி... இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. 
 
 
இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில் முழுசாக மூன்று படங்கள் கூட தமிழில் இன்னும் வெளியாகாத நிலையில்... இவருக்கு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். 
 
 
அவ்வப்போது ரசிகர்கள் மனதை குளிர வைக்கும் விதமாக விதவிதமான போட்டோ சூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது சேலையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.


உடலை விட்டு நழுவும், பச்சை நிற சேலையில்... பளீச் என போஸ் கொடுத்து ரசிகர்கள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். புகைப்படத்தில் சும்மா தகதகவென நிதி அகர்வால் மின்னினாலும் , மேக் அப் தான் கொஞ்சம் ஓவராக உள்ளது... மற்றபடி செம்ம ஹாட்டாக உள்ளார் நிதி அகர்வால்.

நழுவி விழும் ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலை.. - ஓவர் கவர்ச்சியில் அதகளம் பண்ணும் நிதி அகர்வால்..! நழுவி விழும் ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலை.. - ஓவர் கவர்ச்சியில் அதகளம் பண்ணும் நிதி அகர்வால்..! Reviewed by Tamizhakam on September 21, 2021 Rating: 5
Powered by Blogger.