கவர்ச்சி உடையில் கருவாட்டு குழம்பாக உசுப்பேற்றும் ஜாக்லின்..! - தீயாய் பரவும் வீடியோ..!

 
கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். 
 
இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.
 
இவர் முதன் முதலில் கனா காணும் காலங்கள் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, அதன் மூலம் பிரபலமானர். 
 
 
ஜாக்குலின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன்களில் ஆங்கர் ரக்சனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குறிப்பாக 5வது சீசனில் தான் இவர் தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார். 
 
 
அடுத்தடுத்த சீசன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.தற்போது அவர் தேன்மொழி BABL சீரியலின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். 
 
ஆனால் இடையில் கொரோனா, சில பிரபலங்களின் மாற்றம், நேரம் மாற்றம் போன்ற பல பிரச்சனைகளால் சீரியல் அந்த அளவுக்கு ரசிகர்களிடையே ரீச் ஆகவில்லை. 


 
இருப்பினும், இந்த நாடகம் இன்னும் ஒளிபரப்பப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில், நான் சொன்னதும் மழை வந்துச்சா என்ற பாடலுக்கு ரீல்ஸ் விட்டுள்ளார் அம்மணி. கண்டாங்கி சேலை, கவர்ச்சியான முக பாவனை என ஆளை மயக்கும் அவரது வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கவர்ச்சி உடையில் கருவாட்டு குழம்பாக உசுப்பேற்றும் ஜாக்லின்..! - தீயாய் பரவும் வீடியோ..! கவர்ச்சி உடையில் கருவாட்டு குழம்பாக உசுப்பேற்றும் ஜாக்லின்..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.