விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்...!

 
கீத கோவிந்தம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் என்ற பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 
 
இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி . தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்த இவர் பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார். 
 
த கோவிந்தம் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் நடிகை ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக மந்தனா இருப்பதை அடுத்து, ரஷ்மிக்காவை கூகிள் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது.
 
இதற்கிடையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார். மறுபுறம் இவர் பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிகா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். 
 

இந்நிலையில் தற்போது நடிகர் ராஷ்மிகா தற்போது கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்...! விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் ராஷ்மிகா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on September 25, 2021 Rating: 5
Powered by Blogger.