இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான ராஷி கண்ணா, அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்காதே மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ‘அயோக்யா’ படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களிலும் ஹோம்லி லுக்கில் வலம் வந்தார் ராஷி கண்ணா.
இதுவரை தமிழ் படங்களில் மாடர்ன் உடை அணிந்து நடித்திருந்தாலும், ஹோம்லி லுக்கையே மெயிண்டெயின் பண்ணி வந்த ராஷி கண்ணா, திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்த படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
சில சமயம் பிகினி உடையிலும் அவர் அதிரடி காட்டி வருகிறார். ராஷி கண்ணாவின் பிகினி புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தாலும், பல பேர், உங்களை இப்படி பார்க்க விரும்பலன்னு கமெண்டும் செய்து வருகின்றனர்.
ஆனாலும் அவர் அதை கேட்பதில்லை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். எப்படியாவது முன்னணி கதாநாயகி ஆக வேண்டும் என பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
Tags
Rashi Khanna