ஜிம் உடையில் கும்மென இருக்கும் நடிகை வரலக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - திணறும் ரசிகர்கள்..!

 
சரத்குமாரின் மகளான வரலட்சுமி பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், வில்லி கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 
 
இவர் தன்னுடைய ஃபிட்டிங் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக இவர் குட்டை டவுசரில் யோகா செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 
 
பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீக காலமாக இவருடைய நடிப்பு தெலுங்கு திரையுலக ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து வருவதாக கூறப்படுகிறது.நடிப்பை தாண்டி சேவ் சக்தி என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். 
 
 
மேலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் தெருக்களில் வசித்து வரும் நாய்கள், பூனைகள், போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு தன்னுடைய அமைப்பு மூலம் உணவளித்து வருகிறார். 
 
 
சமீபத்தில் கூட, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை சந்தித்து, விலங்குகளுக்கான சுமார் 2 டன் உணவு வழங்கினார். இவரது செயல் பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றது.


இந்நிலையில் நடிகை வரலட்சுமி ஜிம் உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

ஜிம் உடையில் கும்மென இருக்கும் நடிகை வரலக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - திணறும் ரசிகர்கள்..! ஜிம் உடையில் கும்மென இருக்கும் நடிகை வரலக்ஷ்மி..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..! - திணறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 22, 2021 Rating: 5
Powered by Blogger.