"பீச்சை மட்டும் பாருங்க..." - டாப் ஆங்கிளில் அது தெரிய செல்ஃபி.. - அலப்பறை பண்ணும் அனுயா..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுயா பகவத். சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பல நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன.
 
நகரம் நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்த்த நிலையில் இவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை அதனால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். 
 
தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்தும் மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வந்த அனுயா பகவத். 
 
அதன்பிறகு வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது ஹிந்தியில் பல வெப் சீரிஸ் நடித்து வருகிறார். நடிகைகளைப் பொறுத்தவரை சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே கவர்ச்சி கையிலெடுத்து விடுவார்கள். 
 
 
அப்படி தான் அனுயா பகவத் கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். அதனால் தொடர்ந்து அவருக்கு பல வெப் சீரிஸ் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. 
 
 
தற்போது இவர் ஹிந்தியில் ஒரு வெப்சீரிஸ் கவர்ச்சியாக நடித்துள்ளார். தற்போது வெப் சீரிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் அனுயா பகவத் கவர்ச்சி புகைப்படமும் வெளியாகி உள்ளது.
 
 
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடற்கரையில், தன்னுடைய அழகு தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்து பீச்சை மட்டும் பாருங்க.. என்று கூறி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"பீச்சை மட்டும் பாருங்க..." - டாப் ஆங்கிளில் அது தெரிய செல்ஃபி.. - அலப்பறை பண்ணும் அனுயா..! "பீச்சை மட்டும் பாருங்க..." - டாப் ஆங்கிளில் அது தெரிய செல்ஃபி.. - அலப்பறை பண்ணும் அனுயா..! Reviewed by Tamizhakam on September 03, 2021 Rating: 5
Powered by Blogger.