எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்..! - வெறும் ப்ரா.. வாயில் குச்சி ஐஸ்..! - சூடேற்றும் பிகில் பட நடிகை..!


பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும், கால்பந்தில் சாதிக்கும் வேடத்தில் நடித்தவர் ரெபா மோனிகா ஜான். பிகில் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் துவங்கும். 
 
இப்படத்திற்கு பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இடையில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 
 
பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று இவர் முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார். 
 
இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார். 
 
 
இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். இதனால் மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். 
 
 
பிகில் படத்திற்கு முன்னதாகவே இவர், ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜருகண்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. 
 

இந்த நிலையில் நடிகை ரேபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். படைட்டான உடையில் குச்சி ஐஸ் சாப்பிடும் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர் என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்..! - வெறும் ப்ரா.. வாயில் குச்சி ஐஸ்..! - சூடேற்றும் பிகில் பட நடிகை..! எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்..! - வெறும் ப்ரா.. வாயில் குச்சி ஐஸ்..! - சூடேற்றும் பிகில் பட நடிகை..! Reviewed by Tamizhakam on September 13, 2021 Rating: 5
Powered by Blogger.