"பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." - லோ நெக் உடையில் அப்படி லுக் விடும் தேவிப்ரியா..! - வைரல் க்ளிக்ஸ்..!

 
அட்டகாசமான குரல்.. தேனிலும் இனிய குரல்.. கூடவே கம்பீரமும் அப்பிக் கொள்ளும்.. அசரடிக்கும் அழகு.. சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி.. நடிப்பின் நவரசத்தையும் மொத்தமாக பிழிந்து கொடுக்கும் அசாத்தியம்.. அதுதான் தேவிப்பிரியா.
 
இவர் நாயகியாக நடித்தாலும் சரி, கேரக்டரில் வந்தாலும் சரி, வில்லியாக வெளுத்து வாங்கினாலும் சரி.. லயித்துப் போய் ரசிக்க வைப்பார்.. அதுதான் தேவிப்பிரியா. இவர் நடித்த சீரியல் எதுவும் சோடை போனதில்லை. சோர்ந்து போனதில்லை. 
 
காரணம் தேவிப்பிரியா. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நச்சென்று ஒரு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் சந்திரகுமாரி சீரியல் மூலமாக. கொஞ்சம் உப்பினாற் போல காட்சி தந்தாலும் கன்னமெல்லாம் பன் போல உப்பிக் கிடந்தாலும்.. அதே தேவிப்பிரியாதான்.. அதே கம்பீரம்தான்.. அதே அழகும்தான்.
 
சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.
 
 
சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு பெரிய திரையில் சற்று பயணித்தார். ஆனால் அவரது கவர்ச்சிக்குத்தான் அங்கு முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர நடிப்புக்கு யாரும் முக்கியத்துவம் தர வில்லை. இதனால் நல்ல வேடங்கள் கிடைக்கவில்லை. 


இந்த நிலையில்தான் சின்னத்திரையில் அவருக்குப் பெரிய பிரேக் கிடைத்தது.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." - லோ நெக் உடையில் அப்படி லுக் விடும் தேவிப்ரியா..! - வைரல் க்ளிக்ஸ்..! "பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..." - லோ நெக் உடையில் அப்படி லுக் விடும் தேவிப்ரியா..! - வைரல் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.