"அம்மாடி உன் அழகு செம்ம தூளு..." - சீரியல் நடிகை வந்தனா ஹாட் போஸ்..! - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாக்களில் வரும் நடிகைகளை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இப்போதெல்லாம் ரசிகர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது. சீரியலில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார் . 
 
ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர் பின்னர் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. 
 
இதில் திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் ... சின்னத்திரை நடிகை வந்தனாவின் புதிய புகைப்படங்கள் ட்ரெண்டிங்கானது தமிழ் சினிமாக்களில் வரும் நடிகைகளை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இப்போதெல்லாம் ரசிகர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது. 
 
 
சீரியலில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார் . ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர் பின்னர் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. 
 
 
இந்நிலையில் நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. இதில் திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அம்மணி.
 
 
சோஷியல் மீடியாவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது சுடிதார் சகிதகமா தன்னுடைய உடலமைப்பு பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்திருக்கிறார். 


இதனை பார்த்த அவரது ரசிகர்கள், அவரது அழகைவர்ணித்து மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்