டைட்டான உடையில்.. ரசிகர்களை லூஸ் ஆக்கிய பூவரசி.. என்ன பார்வைடா இது..?

 
நடிகை ராதிகா ப்ரீத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 
 
பெரியத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு அங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் தான் பூவராசி பிறந்து வளர்ந்த ஊர். தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரரான இவருக்கு, தன்னுடைய பத்தாம் வகுப்பின்போது திரையில் நடிகையாகவேண்டும் என்று தோன்றியதாம். 
 
 
அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் கன்னட திரைப்பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆசை நிறைவேறப்போகிறது என்கிற சந்தோஷத்தில் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஏதோ காரணத்தினால் திரைப்பட சுட பாதிலேயே கைவிடப்பட, சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார்.
 
பூவே உனக்காக தொடரில் ரொமான்ஸ் காட்சிகளின்போது, இரண்டு, மூன்று டேக் போய்விடக்கூடாது என்பதற்காக, இத்தொடரின் நாயகனுடன் ‘ஒழுங்கா ஒரே டேக்கில் முடித்துவிடவேண்டும்’ என்று முன்பே பேசிவைத்துக்கொள்வாராம் ராதிகா. அதன்படி இருவரும் நடிப்பார்களாம். 
அதேபோல, இதுபோன்ற காட்சிகளில், கண்களைப் பார்த்துப் பேசினால் சிரிப்பு வந்துவிடும் என்பதனால், இருவரும் காதுகளை பார்த்துத்தான் பேசுவார்களாம். என்ன கொடுமை சார் இது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தனது இன்ஸடாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 

 
அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையில் ஆட்டம் போடும் அவரது சில வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், அவங்களா.. இவங்க.. என்று கமெண்டில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

டைட்டான உடையில்.. ரசிகர்களை லூஸ் ஆக்கிய பூவரசி.. என்ன பார்வைடா இது..? டைட்டான உடையில்.. ரசிகர்களை லூஸ் ஆக்கிய பூவரசி.. என்ன பார்வைடா இது..? Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.