ரம்யா நம்பீசனா இது..? - பிதுங்கும் தொப்பை.. தொப்புள் தெரிய படு சூடான போஸ்..! - வைரல் போட்டோஸ்..!

 
பீட்சா, சேதுபதி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் தற்போது 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 
 
அந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரம்யா நம்பீசன், பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் மிக நகைச்சுவையாக எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 
 
கொரோனா நெருக்கடியை கடந்து வெளியாகும் இந்த திரைப்படத்தை மட்டுமல்லாமல், மற்ற திரைப்படங்களையும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 
 
சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.
 
 
நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். 
 
 
மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். நாவரசாவில் யோகி பாபுவுடன் நடித்தார். 


தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், அவ்வப்போது கிளாமரான கேரக்டர்களிலும் நடித்து வந்துள்ளார். அந்த வகையில், கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.
ரம்யா நம்பீசனா இது..? - பிதுங்கும் தொப்பை.. தொப்புள் தெரிய படு சூடான போஸ்..! - வைரல் போட்டோஸ்..! ரம்யா நம்பீசனா இது..? - பிதுங்கும் தொப்பை.. தொப்புள் தெரிய படு சூடான போஸ்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 26, 2021 Rating: 5
Powered by Blogger.