"மிஸ்.நாட்டுக்கட்ட.." - மார்பின் மேல் குத்தியுள்ள அது.. தெரிய செல்ஃபி - உஷ்ணத்தை கூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..!

 
சினிமா வாய்ப்பு குறைவாக இருக்கும் பல கதாநாயகிகள் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு புதிய சினிமா வாய்ப்பு தேடுவர்.அதுமட்டுமல்லாமல் பல புதிய கதாநாயகிகளும் தாராளமாக காட்டி திரையுலகில் நிலைத்து நிற்க முயற்சி செய்வர். 
 
இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். 
 
தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ”விக்ரம் வேதா” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.இந்த படம் இவருக்குரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் ‘யாஞ்சி, யாஞ்சி’ பாடலில் மாதவன், ஷ்ரத்தா இடையேயான ரொமான்ஸ் இளசுகளை சுண்டி இழுத்தது. 
 
 
இதையடுத்து டோலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வந்த ஷ்ரத்தா, தல அஜித்தின் ”நேர்கொண்ட பார்வை” படத்தில் துணிச்சலான மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த ‘ஐர்சி’ படம் சூப்பர் ஹிட்டடித்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது.
 
 
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கு வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சி உடையில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.குறிப்பாக நமார்பின் மீது குத்தியுள்ள அழகான டாட்டூ தெரியும் படியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்துவருகிறது. 


தமிழில் துளியும் கவர்ச்சி காட்டாத ஷ்ரத்தா, தெலுங்கு சென்றதும் செம்ம கிளாமராக மாறிவிட்டார் என ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர். மேலும், மிஸ்.நாட்டக்கட்ட என்ற பட்டமும் கொடுத்து அம்மணியை வர்ணிக்கின்றனர்.

"மிஸ்.நாட்டுக்கட்ட.." - மார்பின் மேல் குத்தியுள்ள அது.. தெரிய செல்ஃபி - உஷ்ணத்தை கூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..! "மிஸ்.நாட்டுக்கட்ட.." - மார்பின் மேல் குத்தியுள்ள அது.. தெரிய செல்ஃபி - உஷ்ணத்தை கூட்டும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்..! Reviewed by Tamizhakam on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.