கடற்கரையில் கவர்ச்சி உடையில் தேன் மிட்டாய் தீபா..! - வைரலாகும் புகைப்படங்கள்..!

 
பிரபல நடிகை தீபா பாலு தமிழ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஒரு மருத்துவர் மற்றும் நடிகை ஆவார். நாக்கவுட் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானார். 
 
இவரது வைரல் வீடியோக்களில் சில 2k கதாலி (தேன் மிட்டாய்), திரு. ஒன் சைட் லவ்வர் போன்ற வீடியோக்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தன. 
 
கோலிவுட்டில் நுழையும் முயற்சிகளில் இருக்கும் தீபா விரைவில் இயக்குனர்களால் கவனிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 
சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
 
இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,