"யப்பா... செம்ம ட்ரெஸ்..." - உடலோடு உடலாக ஒட்டியுள்ள உடை - இளசுகளை உலுக்கும் ரேஷ்மா..!

 
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சியில் தற்போது க்யூனாக மாறி உள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் கவர்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இவர் சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். 
 
மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். 
 
அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார். சன் டிவியின் அன்பே வா சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். அந்த தொடரில் அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அதிகம் கவர்ச்சியாகவும் பதிவுகளை போட்டு வருகிறார். அவர் அணியும் கவர்ச்சி உடைகளும் தொடர்ந்து விமர்சனந்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரேஷ்மா ஹாட்டான உடையை போட்டுகொண்டு அதில் நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். 
 
 
இப்படி ரேஷ்மா வீடியோ வெளியிடுவது முதல் முறை அல்ல.நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் ரேஷ்மா. இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார். 


விமான பணிப்பெண்ணான இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டுவிட்டார். தற்போது சினிமா, சீரியல் தவிர்த்து இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சியை ஆறாக ஓட விடுகிறார் அம்மணி. அந்த வகையில், உடலோடு உடலாக ஒட்டியுள்ள கவர்ச்சி உடையில் இளசுகளை உலுக்கியுள்ளார் அம்மணி.

"யப்பா... செம்ம ட்ரெஸ்..." - உடலோடு உடலாக ஒட்டியுள்ள உடை - இளசுகளை உலுக்கும் ரேஷ்மா..! "யப்பா... செம்ம ட்ரெஸ்..." - உடலோடு உடலாக ஒட்டியுள்ள உடை - இளசுகளை உலுக்கும் ரேஷ்மா..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.