"சைடுல சகலமும் தெரியுதே..." - இணையத்தை திணறடிக்கும் ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!


நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியாக வலம் வருபவர். 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் ரகுல் ப்ரீத் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
 
அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என். ஜி. கே ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
மேலும் தெலுங்கில் ரகுல் ப்ரீத் நடித்துள்ள ‘கொண்ட போலாம்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.அந்த படத்தின் ப்ரோமோஷனிற்கு ரகுல் ப்ரீத் தேவதை போல் வபடு சூடான கவர்ச்சி உடையை அணிந்துள்ளார்.
 
இந்தியன் 2, அயலான் என தமிழில் இரண்டு படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு, சமீபத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து எழுந்த வழக்கின் காரணமாக, போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக விசாரணைகள் நடந்தன. 
 
இந்நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங், மோசமான கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக, உற்று பாருங்கள்.. உங்கள் ஆன்மாவை பறக்க விடுங்கள்.. என திடீரென அமலா பால் போல கேப்ஷன் கொடுக்க ஆரம்பித்து விட்டார். 
ஒரு மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகளை தாண்டி போட்டோ தீயாய் பரவி வருகிறது.

"சைடுல சகலமும் தெரியுதே..." - இணையத்தை திணறடிக்கும் ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..! "சைடுல சகலமும் தெரியுதே..." - இணையத்தை திணறடிக்கும் ராகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.