"செம்ம மேட்டர் மா..." - உடல் முழுக்க வியர்வையுடன் ரைசா கிளுகிளு போஸ்..! - கிறங்கி போன ரசிகர்கள்..!

 
’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகை ரைசா வில்சன் தற்போது, ‘தி சேஸ்’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘சூர்ப்பனகை’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்துள்ளார். 
 
தமிழில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ரைசா வில்சன். அவர் அதற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கைவசம் பல படங்களையும் வைத்திருக்கிறார் அவர். 
 
ரைசா வில்சன் பெயர் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் பேசப்பட்டு வந்தது. மருத்துவர் ஒருவர் முகத்தில் தவறான சிகிச்சை அளித்ததால் ரைசாவின் முகம் வீங்கி கருப்பாக மாறி இருந்தது. 
 
அதனால் ஒரு கோடி ருபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விஷயம் பெரிய சர்ச்சை ஆனது.தற்போது ட்விட்டரில் ரைசா தான் சிங்கிள் தான் என அவர் கூறி இருக்கிறார். 
 
 
"சிங்கிளாக இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை" என கூறி இருக்கிறார். I hate being single என அவர் குறிப்பிட்டு இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். சிங்கிளாக இருப்பது தான் பெஸ்ட் என சிலர் கமெண்ட் செய்ய, மேலும் பலர் 'நீங்களும் சிங்கிள், நாங்களும் சிங்கிள்! நாம ஏன்..' என தெரிவித்து வருகின்றனர். 
 
 
இந்த நிலையில், தற்போது உடல் முழுக்க வியர்வை சொட்ட விளையாடி முகத்தில் படர்ந்துள்ள வியர்வைத்துளிகள் மின்ன தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் ஈர்க்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம மேட்டர் மா என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

"செம்ம மேட்டர் மா..." - உடல் முழுக்க வியர்வையுடன் ரைசா கிளுகிளு போஸ்..! - கிறங்கி போன ரசிகர்கள்..! "செம்ம மேட்டர் மா..." - உடல் முழுக்க வியர்வையுடன் ரைசா கிளுகிளு போஸ்..! - கிறங்கி போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.