"நீங்க சண்டக்கோழி இல்ல வெடக்கோழி.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் மாஸ்டர் பட நடிகை..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் செய்தது. படத்தில் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கண்டது. 
 
இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சங்கீதா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோயாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது. 
 
இந்நிலையில், ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற சண்டகோழி கோழி என்ற பாடலுக்கு முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், இதை உங்க ஹஸ்பன்ட் கிட்ட சொல்லுங்க ஆண்ட்டி.. யாரு அது Zoom பண்ணி பாக்குறது.. நீங்க சண்டக்கோழி இல்ல வெடக்கோழி.. என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"நீங்க சண்டக்கோழி இல்ல வெடக்கோழி.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் மாஸ்டர் பட நடிகை..! "நீங்க சண்டக்கோழி இல்ல வெடக்கோழி.." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் மாஸ்டர் பட நடிகை..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.