"இன்னிக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..." - கடற்கரையில் டூ பீஸ் உடையில் கெட்ட ஆட்டம் போட்ட சுரபி..!


நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான, 'இவன் வேற மாதிரி' படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகை சுரபி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுகநடிக்காண சில விருதுகளை பெற்றார். 
 
இதை தொடர்ந்து, வேலையில்லா பாட்டரி, புகழ், ஜீவா, போன்ற தமிழ் படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் கை வசம், மூன்று தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு தமிழ் படம் ஆகியவை உள்ளது.
 
தமிழில் குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த சுரபி, தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்ட துவங்கி விட்டார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படங்களில் கவர்ச்சி சற்று அதிகமாகவே உள்ளது. 
 
அதே போல், அடிக்கடி இவர் வெளியிட்டு வரும் போட்டோ ஷூட் புகைப்படங்களும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், கடற்கரையில் டூ பீஸ் உடையில் அப்படி ஆட்டம் போட்டுள்ள இவரது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், இன்னிக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. என்று புலம்பி வருகிறார்கள்.