டைட்டான உடையில்.. ரசிகர்களை டைட்டாக்கிய ஆல்யா மானசா.! - வைரல் வீடியோ..!


ராஜா ராணி மூலமாக பாப்புலர் ஆன சஞ்சீவ், ஆல்யா மானஸா ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகி அவர்களுக்கு தற்போது ஐலா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது இருவருமே சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். 
 
ஆல்யா ராஜா ராணி 2ல் நடிக்க,சஞ்சீவ் சன் டிவியின் கயல் என்ற புது சீர்யலில் நடிக்கிறார்.சன்ஜீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் கார்கள் மீது அதிகம் ஆர்வம் கொண்டு பல கார்களை வாங்கி குவிக்க தொடங்கி இருக்கின்றனர். குழந்தை பிறகும் முன்பே ஒரு பென்ஸ் காரை சஞ்சீவ் வாங்கினார். 
 
அதன் பிறகு மகள் ஐலாவின் முதல் பிறந்தநாள் பார்ட்டியில் ஒரு சொகுசு காரை வாங்கி பரிசாக கொடுத்தார். அதன் பிறகு தற்போது மூன்றாவதாக ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறார் ஆல்யா மானசா. 
 
கியா கார்னிவல் லிமோசின் காரை தான் அவர்கள் வாங்கி இருக்கின்றனர். இந்த மாடல் காரின் விலை 40 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 
அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் டியோட்ரண்ட் விளம்பரம் ஒன்றிற்கு ரீல்ஸ் விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கோக்குமாக்கான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

டைட்டான உடையில்.. ரசிகர்களை டைட்டாக்கிய ஆல்யா மானசா.! - வைரல் வீடியோ..! டைட்டான உடையில்.. ரசிகர்களை டைட்டாக்கிய ஆல்யா மானசா.! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 04, 2021 Rating: 5
Powered by Blogger.