"இதை ப்ரா-ன்னு சொன்னா.. ஜாக்கெட்டே நம்பாது.." - ரசிகர்களை நெழிய வைத்த ஐஸ்வர்யா மேனன்..!


தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம்2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 
 
‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். ஒரு கன்னட படத்திலும் 2 மலையாள படத்திலும் நடித்துள்ளார்.பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன போட்டோஷூட் நடத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் பல நடிகைகள். 
 
இதனால், தினமும் விதவிதமான உடையில் போட்டோஷூட் நடத்தி அதை வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் படம் 2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜஸ்வர்யா மேனன் ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 
 
இந்த புகைப்பத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், அவரின் தீவிர நலம்விரும்பிகள் அதை வைரலாக்கி வருகின்றனர்.
 
 
தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா மேனன் முதலில், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளிவந்தது அதிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவரே நடித்திருந்தார். 
 
 
ஹன்சிகா, சித்தார்த் நடித்த தீயாவேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். ஆனால், தமிழில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. 


எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். சில சமயம் கவர்ச்சி ஆபாசமாகவும் மாறுவதுண்டு. இந்நிலையில், கருப்பு நிற உடையை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.