கொசுவலை போன்ற உடையில் போட்டு தாக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..! - கொஞ்சும் ரசிகர்கள்..!

 
என்ன சொன்னாலும் அந்த குழந்தை சிரிப்புக்கு முன்பு வேறெதுவும் பெரியதாக தெரியவில்லையே என குதூகலிக்கும் ரசிகர்கள் கமெண்ட்களில் கொஞ்சுகின்றனர்.இவருடைய போட்டோவை பார்த்த ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள். 
 
அடடா என்ன அழகு என்று ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டார்கள். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கொஞ்சம் புசுபுசுவென மாறிவிட்டார். ஆனால் தற்போது சிக்கென்று இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த எக்ஸ்ட்ரா அழகு எங்கே போகிறது என்று வம்பு இழுத்து வருகின்றனர். 
 
ரசிகர்களின் கேள்வியை பார்க்கும்போது இது கேப்ரில்லா செல்லும் இடத்தை தெரிந்து கொள்வதற்காகவா அல்லது தானும் துணைக்கு போகவா என்று தெரியவில்லை, ஆனாலும் கேள்விகள் மட்டும் விதவிதமாக கேட்டு வருகிறார்கள்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரைக்கும் கேப்ரில்லா இளைஞர்களை மட்டுமே அதிகமாக கவர்ந்து கொண்டு வந்தார்.ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்களையும் கவர்ந்துவிட்டார். தன்னுடைய நடன திறமையினால் அனைவருக்கும் டப் கொடுத்துக் கொண்டிருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகிக்கொண்டே வருகிறது. 
 
 
பிக் பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தற்போது பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். 
 
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ரசிகர்களின் பேராதரவோடு தான் கடைசி வரைக்கும் அந்த வீட்டிற்குள் இருந்து கொண்டு இருந்தார். அதுபோல இப்போதும் மீண்டும் ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், கொசுவலை போன்ற உடையை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.
கொசுவலை போன்ற உடையில் போட்டு தாக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..! - கொஞ்சும் ரசிகர்கள்..! கொசுவலை போன்ற உடையில் போட்டு தாக்கும் பிக்பாஸ் கேப்ரிலா..! - கொஞ்சும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.