வலை போன்ற பேண்டில் முழு தொடையும் தெரிய... - இணையத்தை கதற விட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!

 
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக அதிகம் பாப்புலரானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அந்த படத்திற்கு பிறகு அவர் தமிழில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். 
 
அதன் பின் இவன் தந்திரன், விக்ரம் வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார். அதன்பின் சென்ற வருடம் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் அவர் நடித்து இருந்தார். அதில் அவரது நடிப்புக்கு அதிகம் பாராட்டுகளும் கிடைத்தது.
 
யூ டர்ன் படத்திற்கு பிறகு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் காற்றுவெளியிடை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
 
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார், ஸ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுடன் சக்ரா என்ற படத்தில் நடிக்கிறார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த ‘ஐர்சி’ படம் சூப்பர் ஹி ட்ட டி த்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூடியுள்ளது. 
 
 
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கு வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சி உடையில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 


இந்நிலையில், வலை போன்ற உடையில் பேண்ட் போட்டு தொடையழகு தெரிய ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

வலை போன்ற பேண்டில் முழு தொடையும் தெரிய... - இணையத்தை கதற விட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! வலை போன்ற பேண்டில் முழு தொடையும் தெரிய... - இணையத்தை கதற விட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.