"என்ன ரைசா... ஜட்டியோட சுத்திட்டு இருக்கீங்க.." - நீச்சல் உடையில் ரைசா - ரசிகருக்கு கொடுத்த பதிலடி..!

 
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். எப்போதாவது திடீரென கவர்ச்சி படங்களால் பரபரப்பையும் ஏற்படுத்துவார்.
 
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். 
 
அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. 
 
 
சமீபத்தில், மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்துள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.ரைசா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். 
 
அவர் அவ்வப்போது மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் அவர் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு உள்ளார். 
 
அது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. அந்த போட்டோவுக்கு நெட்டிசன் ஒருவர் மிக மோசமான கமெண்டை பதிவிட்டு இருக்கிறார். 'என்ன ரைசா ஜட்டியுடன் சுத்திட்டு இருக்கீங்க' என அவர் கேட்டிருக்கிறார். 

 
அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் 'நான் நீச்சல் குளத்திற்கு ப்ளேசர் மற்றும் பேண்ட் அணிந்து செல்ல வேண்டுமா. தயவு செய்து ஸ்டைலிஸ்ட் ஆகி விடாதீர்கள்' என பதிலடி கொடுத்திருக்கிறார்.

"என்ன ரைசா... ஜட்டியோட சுத்திட்டு இருக்கீங்க.." - நீச்சல் உடையில் ரைசா - ரசிகருக்கு கொடுத்த பதிலடி..! "என்ன ரைசா... ஜட்டியோட சுத்திட்டு இருக்கீங்க.." - நீச்சல் உடையில் ரைசா - ரசிகருக்கு கொடுத்த பதிலடி..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.