ஈரமான தலைமுடி.. நனைந்த உடை.. உதடுகளை இருக்க மூடி...- இளசுகளை நெழிய வைத்த ரம்யா பாண்டியன்..!

 
'ஜோக்கர்' படத்தின் மூலமாவே தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். 
 
தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். 
 
அதிலும், மெல்லிய சேலையில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம் பட்டி தொட்டி வரை இவரை திரும்பி பார்க்க வைத்தது. இவர் காட்டிய கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 
 
 
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, இறுதி வரை வந்து.... கடைசில் நாளில் 4 ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், நடிகர் சூரிய தயாரிக்க உள்ள படத்தில் கமிட் ஆன ரம்யா அடுத்தடுத்த படங்களை பிடிக்கவும் பக்கா பிளான் போட்டு வருகிறார். 

 
மேலும் அடுத்தடுத்து சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு இளசுகளை நெழிய வைத்துள்ளார் அம்மணி. 

 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை அங்கம் அங்கமாக வர்ணித்து வருகிறார்கள்.

ஈரமான தலைமுடி.. நனைந்த உடை.. உதடுகளை இருக்க மூடி...- இளசுகளை நெழிய வைத்த ரம்யா பாண்டியன்..! ஈரமான தலைமுடி.. நனைந்த உடை.. உதடுகளை இருக்க மூடி...- இளசுகளை நெழிய வைத்த ரம்யா பாண்டியன்..! Reviewed by Tamizhakam on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.