"மொரட்டு கட்ட... காட்டு தேக்கு.." - நீச்சல் உடையில் இளசுகளுக்கு ஏக்கம் மூட்டிய ஹம்சநந்தினி..!

 
தென்னிந்திய சினிமாவில் பலவேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஹம்ச நந்தினி . இவர் திரையுலகில் அறிமுகமானபோது ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையோடுதான் இருந்தார். ஆனால், சரியான கதைகள், படங்கள் அமையாததால் அது தொடராமல் போனது. இவர் தமிழில் 2012ல் வெளிவந்த நான் ஈ படத்தில் தோன்றியிருந்தார் . 
 
இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார்.இந்நிலையில், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். 
 
இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள். அந்த அளவிற்கு கவர்ச்சியோ கவர்ச்சி.இன்றைய சினிமா உலகில் கிளாமர் என்பது இன்றியமையாததாகி விட்டது. குடும்ப பாங்கான கதையம்சம் கொண்ட படமானாலும் சரி, சரித்திர கதையம்சம் கொண்ட படமானாலும் சரி, படத்தில் கிளாமர் நடனம் கண்டிப்பாக இடம்பெறும். 
 
முன்பெல்லாம் திரைப்படங்களில் இது போன்ற ஐட்டம் பாடல்களில் நடனமாட பிரத்யேக நடிகைகள் இருந்தனர். ஐட்டம் பாடல்களில் தங்களுடைய அழகிய இடை மற்றும் தொப்புள் குழி தரிசனங்களை இந்த நாயகிகள் ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்கள். ஆனால் இன்று சினிமா உலகில் அதிகரித்து வரும் தொழில் போட்டி காரணமாக முன்னனி நாயகிகளே ஐட்டம் பாடல்களில் நடனம் ஆடி பணத்தை வாங்கிக்கொள்கின்றனர். 
 
 
இந்த பட்டியலில் முன்னனி நடிகைகள் பூஜா ஹெக்டே முதல் மில்க்கி பியூட்டி தமன்னா வரை பலரை சொல்லலாம். நடிகை ஹம்ச நந்தினி, வயது 35. மஹாராஸ்டிரா மாநிலம் பூனேவில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இவருடைய இயற்பெயர் பூனம் பர்டாகே. தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமான நடிகை ஹம்ச நந்தினி பட வாய்ப்புகளுக்காக கிளாமராக நடித்தார். 
 
 
பின்னர் தெலுங்கு திரையுலகில் பிரத்யேக ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடும் நடிகையானார். நடிகை ஹம்சநந்தினி தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு கிளாமர் நடனம் ஆடி அசத்தியுள்ளார். பல படங்களில் குணசித்திர வேடங்களில் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்துள்ளார் நடிகை ஹம்ச நந்தினி. 
 
 
நடிகை ஹம்சநந்தினி கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான "கிட்டு உன்னடு ஜக்ரடா" என்ற படத்தில் "நா பேரு சிங்கப்பூர் ஸ்ரீமல்லி" என்ற ஐட்டம் பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடினார். இதன் பின்னர் ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்த நடிகை ஹம்ச நந்தினி கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். 


35 வயதிலும் ஒல்லியாக, மிகவும் அழகாக, கல்லூரி மாணவி போல காட்சியளிக்கும் நடிகை ஹம்சநந்தினி அவ்வப்போது தன் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் நடிகை ஹம்சநந்தினிக்கு புதிய பட வாய்ப்புகளை கொடுக்கின்றதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.