நெய் வழியும் தொடையழகில் ரசிகர்களை கிறங்கடித்த ஹம்ச நந்தினி! நீச்சல் உடையில் கவர்ச்சி சூடு!
நடிகை ஹம்ச நந்தினி நீச்சல் உடையில் நெய் போன்ற நெகுநெகுப்பான தொடையழகு எடுப்பாக தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பக்கம் பக்கமாக வர்ணித்து கருத்து மழை பொழிந்து வருகின்றனர். ஹம்சா நந்தினியின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. ஹம்சா நந்தினி, தெலுங்கு திரையுலகில் கவர்ச்சி நடிகையாகவும், நடன கலைஞராகவும் பிரபலமானவர். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது கட்டுமஸ்தான உடலமைப்பாலும், கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட ஹம்சா நந்தினி, சமூக வலைத்தளங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ஹம்சா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், அவர் நீச்சல் குளத்தில் கவர்ச்சியான நீச்சல் உடையில்...