முன்னாடி புசுபுசுன்னு இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போ சும்மா ஸ்லிம்மாக மாறி கவர்ச்சியை கூட்டி கலக்குகிறார்கள் அந்த வழியில் வந்தனாவும் வந்திருக்கிறார். வந்தனாவை நினைவிருக்கிறதா.. ரொம்ப பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்தான் இந்த வந்தனா.
ஆனந்தம் சீரியல் மூலமாக அறிமுகமாகி அதகளம் செய்த வில்லி நடிகை இவர்.ஆனந்தம் மூலமாக வந்தாலும், அதில் பிரபலம் கிடைத்தாலும் கூட தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நிறைய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அதிர வைத்த வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக தான் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் நிஜத்தில் இவர் உண்மையில் அமைதியான கேரக்டர்.
சீரியல்களில் அப்படியே மாறுதலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.அதுமட்டும் இல்ல எல்லாம் எக்ஸ்பிரஸனையும் தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுகிறாராம். அதனாலதான் எனவே இவருக்கு வில்லி கேரக்டர் வாய்ப்பு நல்ல பொருந்தி இருக்கிறது போல.
இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
0 கருத்துகள்