"கேமராமேன்.. சீக்கிரம் போட்டோ எடுயா.. அதையும் கழட்டிட போறாங்க.." - வைரலாகும் ஷெரின் வீடியோ..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் தற்போது ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். 
 
அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஹீரோயினாக நடிக்கும் போது ஸ்லிம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டாக காணப்பட்டார். 
 
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார். 
 
இந்நிலையில், கடற்கரையில் குட்டியூண்டு உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய பூனை நடை போடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், கேமராமேன்.. சீக்கிரம் போட்டோ எடுயா.. அதையும் கழட்டிட போறாங்க.. என்று சிலாகித்து வருகிறார்கள்.

"கேமராமேன்.. சீக்கிரம் போட்டோ எடுயா.. அதையும் கழட்டிட போறாங்க.." - வைரலாகும் ஷெரின் வீடியோ..! "கேமராமேன்.. சீக்கிரம் போட்டோ எடுயா.. அதையும் கழட்டிட போறாங்க.." - வைரலாகும் ஷெரின் வீடியோ..! Reviewed by Tamizhakam on September 10, 2021 Rating: 5
Powered by Blogger.