முதன் முறையாக நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!


தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான் சுப்ரமணியபுரம் இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார். சுப்ரமணியபுரம் படம் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றதால் இவரை சுப்ரமணியபுரம் சுவாதி என்று அழைப்பார்கள். 
 
அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தில் இடம் பற்ற கண்கள் இரண்டால் என்ற பாடல் பல இளைஞர்களின் ஃபேவரிட் பாடலாக இருந்தது அந்த நேரத்தில். அதனைத் தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த சுவாதி தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் தெலுங்கு படங்களில் படிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். 
 
சுவாதி விகாஸ் வாசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விகாஸ் ஒரு மலையாளி பைலட். காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாதி தனது காதல் கணவருடன் வாழ்ந்து வந்தார். 
 
திருமணத்திற்குப் பின் நடிக்கப்போவதில்லை என்பதினால் வந்த பல வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்தார். தற்பொழுது சுவாதியின் கணவர் விகாஸ்க்கு சுவாதியை பிடிக்காமல் போய் விட்டதாம். அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாம். 
 
 
அதனால் சுவாதி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். சில மாதங்கள் அமைதியாக இருந்த சுவாதி திரும்ப சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். 
 
 
திரும்ப மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற தயக்கம் சுவாதி இருந்தாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முக்கியம் என்பதால் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம். 
 
 
விரைவில் சுவாதி வீட்டு கதவை தயாரிப்பாளர்கள் தட்ட வாய்ப்பு இருக்கிறதாம். இந்த செய்தியை ஒரு பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர் சமீபத்தில் ஒரு வீடியோவில் உறுதிப்படுத்தி இருக்கிறார். 


இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு நீச்சல் உடையில் பேட்டி கொடுத்த அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

முதன் முறையாக நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி - இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on September 11, 2021 Rating: 5
Powered by Blogger.