"காட்டு தேக்கு.. டஸ்க்கி குயின்.." - குட்டி தொப்பையை காட்டி இணையத்தை சூடேற்றிய ரம்யா பாண்டியன்..!

 
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதை தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். 
 
மேலும் சமூகவலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலானது. 
 
அதைத்தொடர்ந்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்நிலையில் அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் சமீபத்தில் பாதியளவு கிழிந்தது போன்று கால்கள் தெரியும்படி கவர்ச்சியான மாடர்ன் உடையில் கை வைத்து மறைத்தபடி கொஞ்சம் கூச்சத்துடன் போஸ் கொடுத்து புகைப்படத்தை வவெளியிட்டிருந்தார் ரம்யா பாண்டியன். 
 
இதனை கண்டு ரசிகர்கள், எதுக்கு கஷ்டப்பட்டு இதெல்லாம் போட்டுக்கிட்டு நீங்க உங்க ஸ்டைல புடவையை கட்டுங்க... அதுவே உங்களுக்கு அழகா தான் இருக்கும் என கமெண்ட் செய்தனர். 
 

ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது தன்னுடைய குட்டி தொப்பை தெரியும் படி பிக்பாஸ் ஜோடிகள்நிகழ்ச்சியில் ஆட ரெடியாக நிற்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணைடர்நெட்டை சூடாக்கியுள்ளது.

"காட்டு தேக்கு.. டஸ்க்கி குயின்.." - குட்டி தொப்பையை காட்டி இணையத்தை சூடேற்றிய ரம்யா பாண்டியன்..! "காட்டு தேக்கு.. டஸ்க்கி குயின்.." - குட்டி தொப்பையை காட்டி இணையத்தை சூடேற்றிய ரம்யா பாண்டியன்..! Reviewed by Tamizhakam on September 15, 2021 Rating: 5
Powered by Blogger.