விருது விழாவில் தங்க நிற உடையில்... இளம் நடிகைகளை ஓரம் கட்டிய குஷ்பூ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
குஷ்பூவுக்கு கோவில், குஷ்பூ இட்லி என்று தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர் குஷ்பூ. சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் இறங்கி கலக்கி வருகிறார். 
 
திமுக, காங்கிரஸ், பாஜக என மூன்று கட்சிகள் மாறிவிட்டாலும் ட்விட்டரில் அதிரடி காட்டுபவர் குஷ்பூ. தற்போது சினிமா, டிவி என மீண்டும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 
 
'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளார். 
 
 
இதனிடையே தனது உடல் எடையை வெகுவாக குறைத்து குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஷ்பூவின் புகைப்படங்களை பார்த்த பலர் தற்போதைய ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறீங்க என்று புகழ்ந்து வருகின்றர்.
 
அவருடைய சமீபத்திய செல்பி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
 
இதில் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மான உடற்கட்டுடன் சதகதகவென மின்னும் அணிந்துகொண்டு குஷ்பு எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் மெய்மறந்து பார்க்கின்றனர்.


SIIMA விருது விழாவில் இந்த உடையில் தான் பங்கேற்கிறேன் என்று கூறி குஷ்பூ வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் இளம் கதாநாயகியாகவே காட்சியளிக்கிறார் இதைப் பார்த்த ரசிகர்களும் குஷ்புவை பக்கம் பக்கமாக சோசியல் மீடியாவில் வர்ணிக்கின்றனர்.

விருது விழாவில் தங்க நிற உடையில்... இளம் நடிகைகளை ஓரம் கட்டிய குஷ்பூ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! விருது விழாவில் தங்க நிற உடையில்... இளம் நடிகைகளை ஓரம் கட்டிய குஷ்பூ..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.