"பிங்க் கலர் ப்ரா.. - குனிந்த படி அது தெரிய போஸ்.." - சூட்டை கிளப்பி இணையத்தை எரிக்கும் VJ மகேஸ்வரி..!

 
VJ மகேஸ்வரி 90'ஸ் இளைஞர்களின் அபிமான VJ களில் முக்கியமானவர். திரிஷா மாதிரி ஒல்லியா இருந்தாத்தான் அழகுன்னு எல்லாரும் நினைச்சிட்டு இருந்தப்ப, கொஞ்சம் பொசு..பொசு...ன்னு இருந்தாலும் அழகு தான், என்று நிரூபிப்பதை போன்று தன் அழகால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்திருந்தவர் விஜே மகேஸ்வரி.
 
பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. 
 
சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். 
 
தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

90'ஸ்இளைஞர்கள் எல்லாம் தங்கள் கனவு நாயகியாக இருந்த விஜே மகேஸ்வரி போட்டோக்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து ஷேர் செய்ய தொடங்கிவிட்டனர். 


மகேஸ்வரி விஜே வாக இருந்த காலகட்டத்தில் இந்த மாதிரியான போட்டோ ஷூட் மூலம் எளிதில் ரீச் ஆகும் வாய்ப்புகள் இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான கதாநாயகியாக இருந்திருப்பார்.

"பிங்க் கலர் ப்ரா.. - குனிந்த படி அது தெரிய போஸ்.." - சூட்டை கிளப்பி இணையத்தை எரிக்கும் VJ மகேஸ்வரி..! "பிங்க் கலர் ப்ரா.. - குனிந்த படி அது தெரிய போஸ்.." - சூட்டை கிளப்பி இணையத்தை எரிக்கும் VJ மகேஸ்வரி..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.