டைட்டான ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த VJ பாவனா..! - வைரல் போட்டோஸ்..!

 
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
வர வர VJ பாவனா வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எல்லாம் பார்த்தால் பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது. 
 
இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். 
 
 
பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அந்த வகையில், தற்போது இறுக்கமான உடையில் கின்னென இருக்கும் தனது அழகை காட்டும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா கும்மு.. செம்ம ஷேப்பு..” என உருகி வருகிறார்கள்.

டைட்டான ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த VJ பாவனா..! - வைரல் போட்டோஸ்..! டைட்டான ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த VJ பாவனா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 19, 2021 Rating: 5
Powered by Blogger.