"அந்த இடத்துக்கு பெல்ட் போட்ட முதல் ஆள் நீங்க தான்.." - கவர்ச்சி உடையில் கதிகலங்க வைக்கும் VJ மஹாலக்ஷ்மி..!

 
சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. 
 
இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.
 
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடரிலும் நடித்து வருகிறார். 
 
மஹாலக்ஷ்மி என்றதும் நம் நினைவிற்கு முதலில் நினைவிற்கு வருவது அவரது பப்லியான தோற்றம் தான். 


ஆனால், சமீபத்தில் மஹா லட்சுமி தனது சமூக வளைத்ததில் தன்னுடைய பிரதான அழகுகளை வித்தியாசமான கவர்ச்சி உடையில் எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

"அந்த இடத்துக்கு பெல்ட் போட்ட முதல் ஆள் நீங்க தான்.." - கவர்ச்சி உடையில் கதிகலங்க வைக்கும் VJ மஹாலக்ஷ்மி..! "அந்த இடத்துக்கு பெல்ட் போட்ட முதல் ஆள் நீங்க தான்.." - கவர்ச்சி உடையில் கதிகலங்க வைக்கும் VJ மஹாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on September 23, 2021 Rating: 5
Powered by Blogger.