கண்ணாடியில் தன்னுடைய பின்னழகை காட்டி... ஹாட் போஸ்.. இணையத்தை அலறவிட்ட VJ பாவனா..!

 
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். 
 
இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 
 
இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். 
 

பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டேபிள் மேல் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும், முன்னழகும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், எசகு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.