"போடு.. போடு..." - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய.. தெறிக்கவிடும் VJ மகேஸ்வரி..!

 
VJ மகேஸ்வரி 90'ஸ் இளைஞர்களின் அபிமான VJ களில் முக்கியமானவர். திரிஷா மாதிரி ஒல்லியா இருந்தாத்தான் அழகுன்னு எல்லாரும் நினைச்சிட்டு இருந்தப்ப, கொஞ்சம் பொசு..பொசு...ன்னு இருந்தாலும் அழகு தான், என்று நிரூபிப்பதை போன்று தன் அழகால் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்திருந்தவர் விஜே மகேஸ்வரி.
 
நிகழ்ச்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருபவர்களில் ஒருவர், விஜே.மகேஸ்வரி, சன்டிவி மூலம் பிரபலமான இவர், தற்போது மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பேட்டராப்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 
 
மேலும் சமீப காலமாக, கவர்ச்சி உடை அணிந்து... அழகிய தேவதை போல் போஸ் கொடுத்து இளசுகள் மனதை, இளக வைத்து வரும் மகேஸ்வரி, வித்தியாசமான சேலையில்... இடுப்பை காட்டி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
 
விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால், இவரை தாறு மாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள். பாட்டு கேட்க வேண்டும் என்றால் சன் மியூசிக், இசை அருவி, சேனல்கள் தான் ஒரே சாய்ஸ் ஆக இருந்த காலகட்டத்தில்,விஜே களுக்கு மன்றம் அமைக்கும் அளவிற்கு இரு சேனல்களும் போட்டிப் போட்டு அழகான தரமானவிஜே களை மாற்றி மாற்றி களமிறக்கியது. 
 
 
தனியாக யூனியன் அமைக்கும் அளவிற்கு விஜே க்கள் பெரும் கூட்டமாக இருந்தனர். திரை நட்சத்திரங்களுக்கு அடுத்த பிரபலமானவர்களாக விஜே க்கள் பார்க்கப்பட்டனர்.ஆனால் அவ்வளவு விஜே கள் இருந்தாலும், ஒரு சில விஜே களால் மட்டுமே இன்றுவரை மக்கள் நினைவில் நிற்க முடிகிறது. 


அப்படி 90'ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை நினைவில் வைத்திருக்கக் கூடிய விஜே களுள் ஒருவர்தான் விஜே மகேஸ்வரி. இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு நீச்சல் குளத்தருகில் நின்று கொண்டு கையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

"போடு.. போடு..." - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய.. தெறிக்கவிடும் VJ மகேஸ்வரி..! "போடு.. போடு..." - குட்டியூண்டு ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய.. தெறிக்கவிடும் VJ மகேஸ்வரி..! Reviewed by Tamizhakam on September 25, 2021 Rating: 5
Powered by Blogger.