நீச்சல் உடையில் மொத்தமும் தெரிய குளுகுளு போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மா..! - வைரல் பிக்ஸ்..!

 
பிரபல பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக நிறைமாத வயிற்றுடன் அனுஷ்கா சர்மா கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
 
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. 
 
கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர். 
 
அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020-ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
 
 
அனுஷ்கா சர்மா உலகின் மிகவும் பிரபலமான மேகஸினான வோக் பத்திரிக்கைக்கு தனது செம்ம ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
 
 
நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது படு கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


 
இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி, அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது
நீச்சல் உடையில் மொத்தமும் தெரிய குளுகுளு போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மா..! - வைரல் பிக்ஸ்..! நீச்சல் உடையில் மொத்தமும் தெரிய குளுகுளு போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மா..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on October 01, 2021 Rating: 5
Powered by Blogger.