"கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.." - குட்டியான உடையில் தொடைய காட்டி.. சுரபி ஹாட் போஸ்..!

 
இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி, புகழ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை சுரபி இப்பொழுது ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அடங்காதே படத்தில் நடித்துள்ளார்.
 
தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இவர் நடித்து பிரபலமாக உள்ள நிலையில் இப்பொழுது சகத் என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்கோ ராணி போல கலக்கலான கெட்டப்பில் கவர்ச்சி தூக்கலாக சுரபி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.
 
நடிகர் விக்ரம் பிரபுவுக்கு கும்கி திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில் அதைத் தொடர்ந்து இரண்டாவதாக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்திருக்க இதில் கதாநாயகியாக சுரபி அறிமுகப்படுத்தப்பட்டார்.
 
பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல தோன்றும் இவர் கவர்ச்சி காட்டாமல் அளவான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி நடித்திருக்க ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
 
 
தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த சுரபி தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து படத்தின் ஓட்டத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து படமும் வெற்றி பெற்றது. 
 
 
இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை தொடர்ந்து ஜீவா, புகழ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழில் கடைசி படமாக ஜிவி பிரகாஷின் அடங்காதே ஆனது. இந்த படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்க சில பிரச்சினை காரணமாக இன்று வரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 
 
அடங்காதே படத்திற்கு பிறகு எந்த ஒரு படம் தமிழ் படத்திலும் கமிட் ஆகாத சுரபிக்கு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வாய்ப்புகள் குவிய பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்க அதில் சகத் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், குட்டையான உடையில் டிஸ்கோ ராணி போல செம ஸ்டைலிஷாக கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாக வெளியிட்டுள்ள இந்த போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், "கைக்குழந்தைங்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.." என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post