"மொள மொளன்னு யம்மா.. யம்மா.. " - லோ நெக் ஜாக்கெட்.. - அது தெரிய போஸ்..! - அதிர வைக்கும் அணு இம்மானுவேல்..!

 
தெலுங்கு நடிகையான அனு இம்மானுவேல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது படு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படமானது இணையத்தில் கன்னாபின்னாவென்று வைரலாகி வருகிறது.ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனு இம்மானுவேல். தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இவர் அறிமுகமானார். 
 
அதன் பின்னர் இவருக்கு வீட்டுப்பிள்ளை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை என்ற முத்திரையை பதித்துள்ளார். 
 
 
அந்தவகையில் இவருக்கு நாளுக்கு நாள் பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிகரிக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இவர் தன்னுடைய கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
 
 
அதன் அடிப்படையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தன்னுடைய பல கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே உள்ளார். 

 
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ அவரது ரசிகர்களை மேலும் உசுப்பேற்றும் வகையில் வைரலாகி வருகிறது.