பிகினி உடையில்.. பின்னழகை ஒரு குலுக்கு குலுக்கி.. ஹாலிவுட் பாடகி ரேஞ்சுக்கு பிக்பாஸ் ஐக்கி பெர்ரி..!

 
ஐக்கி பெர்ரி பிரபல பின்னணி ராப் பாடகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். 
 
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் நமிதா மாரிமுத்து திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சையானது. அவர் விலகியதற்கு பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், அவர் சிறுநீரக தொற்று ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ச்சியை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது. 
 
டாக்டர், ரேப்பர் என பல முகங்கள் இருந்தாலும் தனது வாழ்க்கையில் அனாதை போல பெற்றோரை பிரிந்து வாழ்த்து வருவதாக ஐக்கி பெரி தெரிவித்து உள்ளார். அம்மாவிடம் பேசி 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது என அவர் கூறியது அனைவரையும் எமோஷ்னல் ஆக்குகிறது.ஐக்கி பெரி அவரது கதையை சொல்ல தொடங்குகிறார். 
 
 
இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது, எல்லோருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கும். ஒரு ராணி போல இருந்துவிட்டு திடீரென கீழே விழுந்து அதில் இருந்து எழுந்து வரும் வலி எத்தனை பேருக்கு இருக்கும் என தெரியவில்லை. என் கதையும் அப்படித்தான்.எனக்கு எல்லாமே கிடைத்தது, நானா ஆசைப்பட்டு கேட்டதில்லை, நான் ரொம்ப கூலாக அடஜஸ்ட் செய்யும் டைப். 
 
ஒரு காதல் பிரச்சனை காரணமாக என்னை பெற்றோர் அப்படியே விட்டுட்டாங்க. அது ரொம்ப வழியாக இருந்தது. வாழ்க்கையில் யாருமே இல்லாமல் தனியாக நின்றேன். அவர்கள் என்னை அப்படியே விட்டுடுவாங்க என எனக்கு எதிர்பார்க்கவில்லை.


இவரது கதை பலரையும் இவர் மீது கவனத்தை திருப்பியது என்று தான் சொல்ல வேண்டும். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும், இவரது இன்ஸ்டா கைப்பிடியை தனது நண்பர்களிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். 
 

அடிக்கடி அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் தன்னுடைய பின்னழகை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிகினி உடையில்.. பின்னழகை ஒரு குலுக்கு குலுக்கி.. ஹாலிவுட் பாடகி ரேஞ்சுக்கு பிக்பாஸ் ஐக்கி பெர்ரி..! பிகினி உடையில்.. பின்னழகை ஒரு குலுக்கு குலுக்கி.. ஹாலிவுட் பாடகி ரேஞ்சுக்கு பிக்பாஸ் ஐக்கி பெர்ரி..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.